பேச்சு:நாகமரம்
Appearance
நறும்புன்னாகம் என மாற்றலாம் "புன்னாகம்" மலையாளம் என புன்னை கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. --Anton·٠•●♥Talk♥●•٠· 14:16, 19 சனவரி 2014 (UTC)
- விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நறும் என்னும் உரிச்சொல் அடைமொழி ஆதலால் விலக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள குறிப்புகளை நீக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 09:04, 15 செப்டம்பர் 2014 (UTC)