உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நவீன் மனோகரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன் மனோகரன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

அன்பர்களே... இதை ஒரு பெரிய குறைபாடாகக் கருத இயலவில்லை. விக்கிப்பீடியா பதிவு வடிவமைப்புக்கு மாற்றி அமைப்போம். தகவல் அனைத்தும் ஏற்கக் கூடியவை.. இந்தப் பக்கத்தை நாம் சீரமைத்து வழங்கலாம். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு


வணக்கம். பேய்ச்சி நாவல் 2019-இல் வெளியீடு கண்டது. 2020-இல் தடை செய்யப்படடது. தவிர மேலும் சற்றுத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. பின்னர் சரி செய்வோம். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 02:09, 24 சனவரி 2021 (UTC)[பதிலளி]

கவிதைத் துறையிலும் ஈடுபாடுகள் உள்ளன. 'கவிஞர்' எனும் சொல்லையும் இணைத்துக் கொள்வோம். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 02:41, 24 சனவரி 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நவீன்_மனோகரன்&oldid=4032445" இலிருந்து மீள்விக்கப்பட்டது