உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நமது நம்பிக்கை (இதழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகெங்கும் தமிழர்கள் வாழும் பற்பல பகுதிகளிலும் நன்கறியப்பட்ட சொற்பொழிவாளர்,கவிஞர் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் மரபின் மைந்தன்முத்தையா. இவரால் கடந்த பத்தாண்டுகளாக நடத்தப்படும் "நமது நம்பிக்கை" சுயமுன்னேற்ற மாத இதழ், வாழ்வில் வெற்றி நோக்கிக் கால் பதிப்பவர்களுக்கொரு கைவிளக்காகத்  திகழ்கிறது.

மேலதிக விபரங்களுக்கு www.marabinmaindan.com என்னும் வலைத்தளத்தில் magazines என்னும் பகுதியில் சென்று காணலாம். 2015 டிசம்பர் 31 வரை சிலமின்னிதழ்களை இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடும்பம் முழுமைக்குமான ஆக்கச் சிந்தனைகள் சுவையான கட்டுரைகள் நேர்காணல்கள் மற்றும் கவிதைகள் கொண்டமாதைதழ் இது

Start a discussion about நமது நம்பிக்கை (இதழ்)

Start a discussion