உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நந்தன் நிலெக்கணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தன் நிலெக்கணி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இப்பக்கத்தில் Unique Identification Authority எனபதற்கு வேறில்லா அடையாளவெண் ஆணையம் என மொழிபெயர்த்துள்ளேன். Unique என்பதற்கு தனித்த அல்லது தனித்துவ என இடலாமெனிலும் இந்த சூழலில் வேறில்லா - ஒன்றே ஒன்றுதான் இருக்கவியலும் என பொருள்பட இருப்பதாக எண்ணினேன். --06:16, 16 ஜூலை 2009 (UTC)

வேறற்ற எனலாம். வேறிலிய எனலாம். வேறிலித்தனி எனலாம்.--செல்வா 12:38, 16 ஜூலை 2009 (UTC)
வேறிலித்தனி சிறப்பாகப் பொருந்துகிறது.'வேறில்லா அடையாளவெண் ஆணையம்' என்பதை 'வேறிலித்தனி அடையாளவெண் ஆணையம்' என மாற்றிவிடுகிறேன்.----மணியன் 05:09, 22 ஜூலை 2009 (UTC)
நன்றி, ஆம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.--செல்வா 12:38, 22 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்தன்_நிலெக்கணி&oldid=4024192" இலிருந்து மீள்விக்கப்பட்டது