பேச்சு:தேவூர் தேவபுரீசுவரர் கோயில்
Appearance
குடமுழுக்கு
[தொகு]விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் தற்போது சென்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. வாய்ப்பிருப்பின் குடமுழுக்கிற்குப் பின் மறுபடியும் ஒளிப்படங்கள் புதிதாக எடுக்கப்பட்டு இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:48, 10 மே 2022 (UTC)