பேச்சு:தேங்காய்ப்பூ
Appearance
இது போல், வளர்த்து எழுத வாய்ப்பே இல்லாத குறுங்கட்டுரைகளைத் தொடர்புடைய கட்டுரைகளுடன் இணைத்து விடலாமா?--இரவி 15:58, 13 சனவரி 2012 (UTC)
- +1. உறுதியாக விரித்து எழுதமுடியாத தலைப்புக்களில் அமைந்தவற்றை மட்டும் அவ்வாறு இணைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 18:59, 13 சனவரி 2012 (UTC)