பேச்சு:தென் ஆற்காடு மாவட்டம்
Appearance
தேவையில்லை
[தொகு]இந்தப்பக்கம் தேவையில்லை--ஹிபாயத்துல்லா 13:06, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- முன்னாள் மாவட்டம் தானே. இதற்கென தனி வரலாறு உண்டே. ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?--சோடாபாட்டில் 13:40, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- இணையத்திலும் பல நூல்களிலும் தென் ஆற்காடு மாவட்டம் இடம் பெற்றுள்ளது.தற்போது நடப்பில் இல்லாதபோதும் வரலாறு அறியவும், எந்தப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது என வருங்காலத்தினர் அறியவும் கலைக்களஞ்சியத்தில் இருப்பது ஓர் தேவையாகும். தமிழ் விக்கியில் மூன்று பக்கங்கள் இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.--மணியன் 11:55, 22 செப்டெம்பர் 2010 (UTC)