பேச்சு:தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்
இனவொதுக்கல் என்ற தமிழ்ச்சொல் ஒரு பொதுச் சொல்லாக இருக்கிறது. ஆனால் கட்டுரை குறிப்பாக தென்னாபிரிக்கா குறித்தே எழுதப்பட்டிருக்கிறது. எனவே தலைப்பை தென்னாபிரிக்காவில் இனவொதுக்கல் கொள்கை என்று மாற்றலாமா?--Kanags \பேச்சு 07:43, 9 பெப்ரவரி 2009 (UTC)