பேச்சு:தெனாலிராமன் (2014 திரைப்படம்)
Appearance
"வெளிவரவிருக்கும் திரைப்படம் " என்று கூறப்படுகின்றதே, இதைப்பற்றியெல்லாம் தனிக் கட்டுரை இருக்க வேண்டுமா? குறிப்பிடத்தகுந்ததாக இருக்கவேண்டும் என்னும் கருத்து திரைப்படங்களுக்கும் நடிக நடிகைகளுக்கும் கொள்ளவேண்டுமா வேண்டாமா? இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் எனக்கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:36, 18 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள் என்பதில் "இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம் அன்று" என்று கூறப்பட்டதைக் கருத வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:41, 18 அக்டோபர் 2013 (UTC)