பேச்சு:துருவமுனைப்பு
Appearance
@Kanags: வணக்கம். கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உருவாக்கிய இக்கட்டுரையை சரிபார்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை: Polarization (waves) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 6 ஆகத்து 2024 (UTC)
- @Selvasivagurunathan m: பெரும்பாலும் இயந்திர மொழிபெயர்ப்பாகவே இருந்தது. wave train - அலை ரயில், plane - விமானம் போன்ற சொற்கள். முழுமையாகத் திருத்தியிருக்கிறேன். கட்டுரையை நகர்த்தலாம்.--Kanags \உரையாடுக 07:38, 6 ஆகத்து 2024 (UTC)
@Kanags: உங்களின் உதவிக்கு நன்றி. பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார். "மனித ஆற்றலைப் பயன்படுத்தி, மொழியாக்கம் செய்யுங்கள்" என்று பயிலரங்குகளில் வலியுறுத்துகிறோம். எனினும் இதனை அடைய இயலவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:56, 6 ஆகத்து 2024 (UTC)