பேச்சு:துப்புரவு
Appearance
Sanitation என்ற சொல்லுக்கு துப்புரவு என்பது இணையான சரியான தமிழ் சொல்லா? துப்புரவு என்பது cleanliness தான் கூடுதலாகச் சுடுவது போல் தெரிகிறது. இங்கு பொருளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. ஒரு முக்கியமான தலைப்பு. பயனர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC)
- உடற் சுகாதாரம் ? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:39, 4 நவம்பர் 2013 (UTC)