உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:துத்திக்கீரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்திக்கீரை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இச்செடியின் இலைகளைச் சிலந்திக்கட்டிகளுக்கான தீர்வாக ஒட்டி வைப்பது தெரியும். ஆனால் இதை உண்ணலாமா? சான்று எதுவும் உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 12:21, 21 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை, முழுமையாக இயற்றுங்கள். மூலிகையாகவும், உணவாகவும் பயன்படக்கூடிய துத்திக்கீரையின் தகவல்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 06:30, 11 செப்டம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துத்திக்கீரை&oldid=2414650" இலிருந்து மீள்விக்கப்பட்டது