பேச்சு:துணிக்கை
Appearance
ஆங்கிலப் பெயரையும் இணைத்தால் நன்று. --Sivakumar \பேச்சு 14:10, 3 பெப்ரவரி 2007 (UTC)
- நானும் அவ்விதமே கோருகிறேன்--த♥ உழவன் +உரை.. 13:21, 19 ஆகத்து 2012 (UTC)
- இங்கு மயூரநாதன் கூறி இருப்பது ஆங்கிலத்தில் particle அல்லது elementary particle என்பது பற்றியது. துணித்தல் என்றால் வெட்டுதல் துண்டித்தல். துணித்தல் = துண்டித்தல். துணிக்கை = துகள். துணிக்கை என்பது இலங்கையில் வழங்கும் சொல். துகள் என்பது சுருக்கமாகவும், அதே சொல்லடிப்படையில் அமைந்ததால், துகள் என்றே கூறலாம் என்பது என்கருத்து. தமிழில் துணி (ஆடை), வேட்டி, துண்டு, கிழி (பொற்கிழி) என்பன எல்லாம் வெட்டுவது என்னும் பொருளில் இருந்து வருவதே. தமிழில் அறுவை என்றாலும் துணி (ஆடை) என்றே பொருள்.--செல்வா (பேச்சு) 14:04, 19 ஆகத்து 2012 (UTC)