பேச்சு:தில்லி முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)
பெயர் மாற்றம்
[தொகு]இக்கட்டுரைக்கு தில்லி முதலமைச்சர் அல்லது தில்லி முதலமைச்சர்கள் அல்லது தில்லி முதலமைச்சர்களின் பட்டியல் என்ற தலைப்பு உகந்ததாக இருக்கும். Pagers (பேச்சு) 17:01, 11 மே 2023 (UTC)
- தில்லி முதலமைச்சர்களின் பட்டியல் என்ற தலைப்பு உகந்தது.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:19, 11 மே 2023 (UTC)
- தில்லி முதலமைச்சர்கள் என்பது விக்கிப்பீடியா பெயரிடல் மரபுப்படி தவறானதாகும். ஸ்ரீதர். ஞா (✉) 08:13, 13 மே 2023 (UTC)