பேச்சு:திலகரத்ன டில்சான்
![]() |
திலகரத்ன டில்சான் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
![]() |
திலகரத்ன டில்சான் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
Untitled[தொகு]
ஆங்கில விக்கிபீடியாவில் திலகரட்ண டில்ஷான் முஸ்லிமாக இருந்து பௌத்தத்திற்கு மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்து நம்பமுடியாத தகவலாய் உள்ளதால் மொழிபெயர்க்கவில்லை. யாராவது கிரிக்கட் ஆர்வலர்கள் இதைச் சரிபார்க்கவும். --Umapathy 14:32, 3 ஏப்ரல் 2007 (UTC)
கட்டுரைத் தலைப்பை திலகரத்ன டி(தி?)ல்ஷான் என மாற்றலாமா?இதுவே மூலப்பெயருக்கு நெருக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.--Sivakumar \பேச்சு 15:43, 3 ஏப்ரல் 2007 (UTC)
சிவகுமார், தாங்கள் கூகிள் தேடலை மேற்கொண்டபோது இந்திய இணையப்பக்கங்களில் எடுத்துக்காட்டாக http://in.tamil.yahoo.com/News/Sports/0704/01/1070401032_1.htm யாஹூ! செய்திகளில் நீங்கள் கூறியபடியே உள்ளது. இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் டில்ஷான் என்றவாறே குறிப்பிடப்பட்டுள்ளது எடுத்துக்காட்டக http://www.virakesari.lk/vira/sports/sp_news.asp?key=1578. எனக்குப் பக்கத்தை நகர்த்துவதில் ஆட்சேபனை இல்லை வழிமாற்றுப்பக்கம் இருந்தால் போதுமானது--Umapathy 16:05, 3 ஏப்ரல் 2007 (UTC).