உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட கரை மாந்துறை, தென் கரை மாந்துறை ஆகிய இரண்டு கோயில்களின் அமைவிடம் உரிய மேற்கோளுடன் தெளிவிற்காக பத்திவாரியாகத் தரப்பட்டன. இதற்கு முந்தைய பதிவு ஆங்கில விக்கிப்பீடியாவில் பயனர் என்ற நிலையில், ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்து வந்து B Jambulingam என்ற பெயரில் பதிந்துவிட்டேன். இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:14, 11 ஏப்ரல் 2020 (UTC)

சப்தஸ்தானம்[தொகு]

சப்தஸ்தானக் கோயில் வரிசையில் திருமாந்துறை (தென்கரை மாந்துறை) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. அக்கோயிலும், திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில் என்ற இந்த கோயிலும் ஒன்றா என்று உறுதி செய்த பின்னர் இந்த இரு கட்டுரையையும் ஒன்றிணைக்க குறிப்பு வைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:44, 11 ஏப்ரல் 2020 (UTC)