பேச்சு:திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்
Appearance
தலைப்பு மாற்ற கோரிக்கை
[தொகு]திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் என்றோ,. திருநெடுங்குளம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் என்றோ கட்டுரைத் தலைப்பினை மாற்ற கோரிக்கை வைக்கிறேன். தற்போது எந்த பெயர் வழக்கில் உள்ளதென அறிந்தவர்கள் மாற்றி உதவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:01, 8 சூன் 2013 (UTC) இக்கோவில் திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் என்று தற்போது வழங்கப்பெறுகிறது.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:36, 19 சூன் 2013 (UTC)