பேச்சு:திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்
Appearance
24 சூன் 2017[தொகு]
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் நேரில் திரட்டப்பட்ட விவரங்களும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:37, 1 சூலை 2017 (UTC)