பேச்சு:திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை
Appearance
- காணபத்தியம் என்பதே மக்கள் வழக்கு. ஒப்புநோக்குக - தமிழ் புணர்ச்சி - மரம்+அடி= மராடி தொல்காப்பியம். மாராடி - இக்கால வழக்கு. --Sengai Podhuvan (பேச்சு) 01:58, 18 சனவரி 2016 (UTC)
- கணபதியம் என்றும் புரியும் கலைச்சொல் உருவாக்கிக் கொள்ளலாம். --Sengai Podhuvan (பேச்சு) 02:14, 18 சனவரி 2016 (UTC)