பேச்சு:திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
Appearance
24 சூன் 2017[தொகு]
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட (திருமணம் முடிந்து மேள தாளத்துடன் திருமண வீட்டார் கோயிலிலிருந்த வெளியே வருவது)புகைப்படம் தற்போது இணைக்கப்பட்டது. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:57, 2 சூலை 2017 (UTC)