பேச்சு:திராய்
Appearance
திராய் என்பது ஒரு தாவரம் (Mollugo verticillata / Glinus oppositifolius). திராய் மடு, திராய்க்கேணி (திராய்க்கேணி படுகொலைகள்) என்ற பெயரில் இலங்கையில் ஊர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள பெயர் குழப்பமாகவுள்ளது.