உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தியான்கே-1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியான்கே-1 எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பாராட்டுகள் சூர்ய பிரகாசு.ச.அ., இக்கட்டுரையை அளித்ததற்கு! நன்றி.--செல்வா 20:47, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை. தலைப்பில் மாற்றம் தேவை. Tianhe-I (Mandarin pronunciation: [tʰjɛ́nxɤ̌ íxɑ̂ʊ̯] - [1]) தமிழில் தியான்கே-1 என்று வரும்.--Kanags \உரையாடுக 21:22, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தமிழில் நிகழ்காலத்தில் அறிவியற் கட்டுரைகள் வெளிவருவது கண்டு மகிழ்ச்சி. --Natkeeran 23:04, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

எனது பாராடுகளும். நன்கு தெளிவாக எழுதியுள்ளீர்கள்.--சோடாபாட்டில் 05:00, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரைத் தலைப்பை மாற்றிவிட்டேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 13:23, 8 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தியான்கே-1&oldid=825315" இலிருந்து மீள்விக்கப்பட்டது