பேச்சு:தியாகத் திருநாள்
Appearance
புகைப்படம்
[தொகு]இந்தப்பக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புகைப்படம் நீக்கப்பட வேண்டும். மற்றும் இஸ்லாமிய பெயர்கள் ஆங்கிலத்துக்கு சார்பாக எழுதுவதையோ, உச்சரிப்பதையோ தவிர்க்க வேண்டும். அதாவது "மெக்கா" என்பதை அழகாக "மக்கா" என்று குறிப்பிடலாம்.இது பொதுவாக எல்லோருக்குமான வேண்டுகோள்.--<fa_dj> 07:04, 6 செப்டெம்பர் 2010 (UTC)--112.135.213.105 07:01, 6 செப்டெம்பர் 2010 (UTC)
- எதற்காக புகைப்படத்தை நீக்கினீர்கள்?. கட்டுரைக்கு தொடர்புடைய படம் தானே அது?--சோடாபாட்டில் 08:37, 6 செப்டெம்பர் 2010 (UTC)