பேச்சு:தாலி (உணவு)
Appearance
சேர்க்கப்படவேண்டிய தகவல்[தொகு]
கழுத்தீர் என்பது ஒரு வகையான தாலியாகும். இதனை நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தில் பயன்படுத்துவார்கள்.
நீளமான கட்டுரை[தொகு]
கட்டுரை மிகவும் நீண்டு விட்டது. சில தலைப்புகளில் புதிய கட்டுரைகளைத் தொடங்கி விட்டு, சுருக்கத்தை இங்கே தரலாம். --மதனாகரன் (பேச்சு) 07:42, 11 சூன் 2015 (UTC)