பேச்சு:தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
- செயலிழந்த நாடுகள்..??
- 2008 இல் இலங்கைக்கு 20 இடம் !!!.
--Natkeeran 22:08, 11 ஜூலை 2008 (UTC)
- தோல்வியுற்ற நாடுகள் என்றே பயன்படுத்தலாம், ஆனால் இது போரில் தோல்வியடைந்தது போலிருப்பதால்தான் தவறிய என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். செயலிழந்த என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவை செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மயூரநாதன் 12:26, 12 ஜூலை 2008 (UTC)
- தோல்வியுற்ற நாடுகள் கூடிய பொருத்தம் என்பது என் கருத்து. தோல்வி போரில் மட்டுமல்ல ஆட்சியில், நிர்வாகத்தில், வாழ்தரத்தில் ஏற்படலாம். நல்லாட்சி தவறிய நாடுகள்...!!!--Natkeeran 12:33, 12 ஜூலை 2008 (UTC)
- தவறிய நாடுகள் என்னும் சொல்லாட்சி சரியாக இல்லை என்று நினைக்கிறேன். நாட்டாட்சி குலைந்த நாடுகள் என்று கூறலாம். --செல்வா 03:54, 26 ஏப்ரல் 2009 (UTC)
Start a discussion about தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்.