உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தலப்பாகட்டி பிரியாணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலப்பாக்கட்டி என்ற பெயர் திண்டுக்கல்லில் இருந்து தான் தொடங்கியதா? இன்று தான் அதை சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடம் பெயர்காரணம் வினவ அவ்ர் தெரியவில்லை என்றுவிட்டார். பார்ப்பதற்கு சேக் போல் இருந்தார். கடைப்பெயர் சென்னை ராவுத்தர் தலப்பாக்கட்டி பிரியாணி, சோழிஙக்நல்லூர்.--தென்காசி சுப்பிரமணியன் 08:15, 28 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]