உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ் நாவலந்தண்பொழில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேண்டுகோள்

இங்கு இடப்பட்டுள்ள தலைப்பு உள்ளபடியே இருக்கட்டும். தமிழ் என அடித்து மேலும் செல்லும்போது தமிழ் பேசப்பட்ட நிலப்பரப்பை அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக இவ்வாறு தலைப்பு தரப்பட்டுள்ளது. இன்றேல் வெறுமனே நாவலந்தண்பொழில் எனத் தலைப்பு இட்டிருக்கலாம். --Sengai Podhuvan 03:45, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]