உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ் இலக்கிய வரலாறு (சி. பாலசுப்பிரமணியன் நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற தலைப்பில் மு.வரதராசனாரின் நூல் பதிவு உள்ளது. எனவே தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற தலைப்பில் தொடங்க முடியவில்லை. வேறுபடுத்திக்காட்டுவதற்காக தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) (சி.பாலசுப்பிரமணியன்) என்று தலைப்பு தந்துள்ளேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:22, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]

அவ்வாறே தெ.பொ.மீனாட்சிசுந்தரம் எழுதிய, மு.இளமாறன் தமிழாக்கம் செய்த நூலை தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) (தெ.பொ.மீ) என்ற தலைப்பில் பதிந்துள்ளேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:47, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]