பேச்சு:தமிழ் அகராதிகளின் பட்டியல்
Appearance
காலஅடைவு
[தொகு]ஆண்டு | பெயர் | இயற்றியவர் | |
1732 | சதுரகராதி | வீரமாமுனிவர் | |
1919 | சதுரகராதி அச்சு | வீரமாமுனிவர் | |
1924 | சதுரகராதி அச்சு | வீரமாமுனிவர் | |
1779 | பெப்ரிசியசு அகராதி | பெப்ரிசியசு | |
1834 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் | |
1837 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் | |
1839 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் | |
1841 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் | |
1842 | மானிப்பாய் அகராதி | யாழ்ப்பாணம்,சந்திரசேகரபண்டிதர் & சரவணமுத்துப்பிள்ளை | |
1843 | நிகண்டு-வேதகிரியார் சூடாமணி | களத்தூர் வேதகிரி முதலியார் | |
1850 | சொற்பொருள் விளக்கம் | அண்ணாசாமிப் பிள்ளை | |
1862 | வின்சுலோ-தமிழ் அகராதி | வின்சுலோ | |
1869 | போப்புத் தமிழ் அகராதி | ஜி.யு. போப்பு | |
1883 | அகராதிச்சுருக்கம் | விஜயரங்க முதலியார் | |
1893 | பேரகராதி | காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு | |
1897 | தரங்கம்பாடி அகராதி | பெப்ரிசியசு அகராதியின் விரிவு | |
1899 | தமிழ்ப் பேரகராதி (வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை) | நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் | |
1901 | தமிழ்ப் பேரகராதி (நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை) | நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் | |
1904 | தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) | கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் | |
1908 | சிறப்புப் பெயர் அகராதி | ஈக்காடு இரத்தினவேலு முதலியார் | |
1909 | இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி | பி. ஆர். இராமநாதன் | |
1910 | அபிதான சிந்தாமணி | ஆ. சிங்காரவேலு முதலியார் | |
1910 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை | |
1912 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை | |
1923 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை | |
1911 | தமிழ்மொழி அகராதி | காஞ்சி நாகலிங்க முனிவர் | |
1914 | இலக்கியச் சொல்லகராதி | அ. குமாரசுவாமிப் பிள்ளை, சுன்னாகம் | |
1921 | மாணவர் தமிழ் அகராதி | எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை | |
1924 | சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி | ச. சுப்பிரமணிய சாஸ்திரி | |
1925 | தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி | ச. பவானந்தம் பிள்ளை | |
1928 | இளைஞர் தமிழ்க் கையகராதி | மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை | |
1935 | ஜூபிலி தமிழ் அகராதி | எஸ். சங்கரலிங்க முதலியார் | |
1935 | ஆனந்தவிகடன் அகராதி | ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு | |
1935 | நவீன தமிழ் அகராதி | சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை | |
ராட்லர் தமிழ் அகராதி
[தொகு]ராட்லர் தமிழ் அகராதி - தமிழ் ஆங்கில அகராதி என்று நினைக்கிறேன். உறுதி செய்ய முடியுமா?--Natkeeran (பேச்சு) 14:22, 2 சூன் 2015 (UTC)
உசாத்துணைகள் & குறிப்புகள்
[தொகு]- http://tnpscwinners.com/tamil-part-c-tamil-thondu.html
- தமிழ் இலக்கிய அகராதி
- http://tamilnation.co/books/Dictionaries/index.htm
- Dhamotharan, Ayyadurai - Tamil Dictionaries : a bibliography Wiesbaden: Steiner, 1978,185p
- தமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்
- பெ. மாதையன், அகராதி அடைவு, பக்.1-50, தமிழாய்வு தொகுதி - 7, சி. பாலசுப்பிரமணியன், (ப-ர்), சென்னைப் பல்கலைக்கழகம், 1978.
- வ. ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1985.
- இரா. திருநாவுக்கரசு, தமிழ் அகராதியியல் ஆய்வடங்கல் ( 1992 வரை) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008