உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதித்ய கரிகாலன், அனுரூபன், அனுமாலிக் எந்தத தமிழ்ப்படங்களுக்கு இசை அமைத்தனர்?--Ravidreams 16:24, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

1980 -களில் சௌந்தர்யன் என்ற இசை அமைப்பாளர் விடுபட்டு விட்டதாக அறிகிறேன். சேரன் பாண்டியன் படத்துக்கு இசை அமைத்தவர் அவர்.−முன்நிற்கும் கருத்து 27.62.232.205 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.