பேச்சு:தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்
இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது. சரியாக திருத்தப்பட்டு, போதிய ஆதாரங்கள் சேர்க்கப்பட வேண்டும். உதவுக. ஆங்கிலக் கட்டுரையிலும் திருத்தம் தேவை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 20 சூலை 2014 (UTC)
தென்னாபிரிக்காவில் தமிழ் பண்பாட்டு மொழியாக ஏற்கப்பட்டதாக ஒரு முறை வாசித்த ஞாபகம்.--பாஹிம் (பேச்சு) 05:23, 12 செப்டம்பர் 2015 (UTC)