பேச்சு:தன்யூபு ஆறு
Appearance
தான்யூபு
[தொகு]உலகின் பல மொழிகளில் கூறியுள்ளவற்றைப் பார்க்கலாம். நான் தமிழ்மொழியில் தக்க முறையில் குறிப்பிடல் நல்லது.
இடாய்ச்சு மொழி: Donau
Romanian: Dunărea
பல்கேரிய: Дунав, Dunav
உக்ரைனியன்: Дунай, Dunai போலிய: Dunaj
இத்தாலியம்: Danubio
உரோமாஞ்சு: Danubi.