பேச்சு:தனித்த பகுதி (அமெரிக்கா)
Appearance
தனித்தப் பகுதி அல்ல, தனித்த பகுதி என்பதே சரியானது. அத்துடன் இதன் பொதுப் பெயர் கருதி தலைப்பை தனித்த பகுதி (அமெரிக்கா) என எழுதுவது நல்லது.--Kanags \உரையாடுக 07:49, 17 அக்டோபர் 2015 (UTC)
- அவ்வாறே ஆகுக ! --மணியன் (பேச்சு) 07:56, 17 அக்டோபர் 2015 (UTC)