பேச்சு:தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில்
Appearance
19 ஜனவரி 2017[தொகு]
இன்று களப்பணி சென்றபோது திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். களப்பணியின்போது இக்கோயில் அரண்மனை தேவஸ்தானக் கோயில் என்று கூறியதன் அடிப்படையிலும் அடுத்தடுத்த கோயில்கள் வரிசைப்படி தேவஸ்தானக் கோயில்கள் என்ற அடிப்படையிலும் பட்டியல் எண் மேற்கோள் இணைக்கப்பட்டது. தொடர்ந்து இது உறுதி செய்யப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:22, 19 சனவரி 2017 (UTC)