உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தங்கேஸ்வரி கதிராமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கேஸ்வரி கதிராமன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இவரது நூல் மாகோன் வருகை என்பதாக ஞாபகம். இதில் மாகோன் வரலாறு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனது நினைவில் மீட்டல் பிழையாயின் மன்னிக்கவும். --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:45, 13 மார்ச் 2011 (UTC)

சிவகுமார், மாகோன் வரலாறு சரியானதே. இப்புத்தகம் 2007 இல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தால் மறுபிரசுரம் செய்யப்பட்டது.--P.M.Puniyameen 16:56, 13 மார்ச் 2011 (UTC)

வணக்கம் புன்னியாமீன். தங்கள் தெளிவுபடுத்தலுக்கு நன்றி. சந்தேகம் ஏற்பட்ட உடனேயே தீர்ப்பது நல்லது என்பதற்காகவே கேட்டேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:02, 13 மார்ச் 2011 (UTC)

வணக்கம் சிவகுமார், சந்தேகம் ஏற்பட்ட உடனேயே தீர்ப்பது நல்ல பண்பு. அதற்காக மன்னிப்பு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியது என்மனதை சற்றுப்பாதித்தது. நான் அடிக்கடி கூறுவது. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர். எமக்குள் இந்த மன்னிப்பு என்ற வார்த்தை வரும்போது அந்நியப்படுத்தப்படுவது போன்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்படுகின்றது. அடுத்து விக்கியில் நீங்கள் தான் என் ஆரம்பகுரு. இதை நான் என்றும் மறவேன்--P.M.Puniyameen 17:19, 13 மார்ச் 2011 (UTC)