உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தக்காளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Rabiyathul: நீங்கள் பேச்சு:இஞ்சி பூண்டு மசாலா பக்கத்தில் எழுப்பிய கேள்வியின் தொடர்ச்சி:

நீங்கள் இணைத்துள்ள இணைய பக்கம் [1] கலிபோர்னியாவின் சந்தைக்குரியது. விற்பனைப் பொருட்களுக்கான இணைய பக்கங்கள் மேற்கோளுக்கு உகந்ததானதல்ல என்பதே எனது கருத்து; எனினும் நான் அதனை நீக்காததன் காரணம் பிற பயனர்களும் தங்களது கருத்துகளைப் பதிவிடலாம் என்பதே.
படத்தில் நீங்கள் கொடுத்திருந்த விளக்கத்தை மாற்றியதன் காரணம்: உங்கள் இணைய பக்க விவரங்களின்படி இவ்வகைத் தக்காளிகள் "பீட்சாவிற்கு மட்டுமே" பயன்படுத்தப்படுவதில்லை; மேலும் இத்தக்காளி வகை "மட்டுமே" பீட்சாவில் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுவதுதான்.--Booradleyp1 (பேச்சு) 12:10, 11 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
விளக்கமாக கூறியதால் தெளிவடைந்தேன். நன்றி அம்மா. பலவகை உணவுகளைப் பார்க்கும் வழக்கம் எனக்குள்ளது. அதன் படி தற்செயலாக, Neapolitan pizza என்ற கட்டுரையின் சான்றுக்கு மாற்றி தந்துள்ளேன். Rabiyathul (பேச்சு) 14:38, 12 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
//விற்பனைப் பொருட்களுக்கான இணைய பக்கங்கள் மேற்கோளுக்கு உகந்ததானதல்ல// இதனைக் கவனிக்கவும். AntanO (பேச்சு) 18:31, 13 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தக்காளி&oldid=3934407" இலிருந்து மீள்விக்கப்பட்டது