பேச்சு:ஜுனூன் தமிழ்
சிந்திக்க வைக்கும் நல்லதொரு கட்டுரை பாலா! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் வாயசைப்புக்கேற்ப மாற்ற வேண்டும். ஆகாசவாணியிலும் நடுவணரசால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளில் தமிழைக் கொலை செய்வதைத் தொடர்கின்றனரே! அதுவும் அவர்களின் குரல் இருக்கிறதே! உண்மைத் தன்மை என்பதே இருக்காது! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:51, 2 ஏப்ரல் 2011 (UTC)