உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜி. திலகவதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. திலகவதி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

DGP என்பதற்கு தலைமை ஆய்வாளர் என்று மொழிபெயர்த்துள்ளேன். தலைமை ஆய்வாளர் என்றால் commissioner என்று தான் பொருள் என்பதையும் அறிகிறேன். சரியான மொழிபெயர்ப்பினை அறிந்தவர்கள் இடவும்.-santhoshguru

DGP என்றால் Director general of police தானே..அப்படி என்றால் காவல்துறை தலைமை இயக்குனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கலாம். commissioner என்பதற்கு ஆணையர் என்பது தான் வழக்கில் இருக்கும் சொல்--ரவி 17:06, 4 ஜனவரி 2006 (UTC)

நன்றி[தொகு]

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சந்தோஷ் இந்தக் கட்டுரையை எழுதினார். விக்கியில் என் பயனர் கணக்கில் வெட்டி ஒட்டியது மட்டும் என் வேலை.--ரவி 17:06, 4 ஜனவரி 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:29, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜி._திலகவதி&oldid=4021668" இலிருந்து மீள்விக்கப்பட்டது