பேச்சு:ஜாவெட் அக்தார்
Appearance
![]() |
ஜாவெட் அக்தார் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இவர் 18 தேர்வுப் போட்டிகளிலும் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் சர்வதேச துடுப்பாட்ட நடுவராக கடமையாற்றியுள்ளார். என்று கட்டுரையில் கூறப்படுள்ளது. 'இத்தனையாவது ஆண்டுவரை" இவர் "..." நடுவராகக் கடமையாற்றியுள்ளார் என்று காலத்தையும் குறிப்பிட்டு எழுதினால், அவ்வப்பொழுது மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இல்லாமல் இருக்கும். செய்திப் பழமையானதாய்ப் போய்விடுமும், கூற்று செல்லுமை உடையதாக இருக்கும். --செல்வா 18:53, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]