உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜான் மை. ஜம்பர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு

[தொகு]

தலைப்பில் நடு எழுத்தாகிய மை தேவையில்லை என்று கருதுகின்றேன். மேலும் சான் சம்பர் என்றே எழுதலாம். பிறைக்குறிகளுக்குள் கிரந்தம் கலந்து எழுதிக் காட்டலாம். எடுத்துக்காட்டாக சான் சம்பர் (ஜான் ஜம்பர்). வடவெசுத்து ஒரீஇ (வடவெசுத்து நீக்கி) எழுதுவது மீப்பெருங்கால மரபு. செல்வா (பேச்சு) 15:16, 9 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜான்_மை._ஜம்பர்&oldid=4111426" இலிருந்து மீள்விக்கப்பட்டது