பேச்சு:ஜான் பென்னிகுவிக்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் பென்னிகுவிக் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 14, 2012 அன்று வெளியானது. |
மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தின் வாயிலில் இவரது சிலை உள்ளது என நினைக்கிறேன். இவரா வைகை அணை கட்டிய பொறியாளரா என்று சந்தேகமாக உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 17:02, 1 ஏப்ரல் 2011 (UTC)
- பென்னி குயிக்கின் சிலை என்பதாகத் தான் என் நினைவிலும் உள்ளது! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:40, 1 ஏப்ரல் 2011 (UTC)
- விருப்பம்
இதைப்போலவே நிறைய ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு உதவியுள்ளார்கள். அவர்களை பற்றியும் விக்கியில் எழுத வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் 14:17, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
kambam are ilangar sangam avrai potrikirathu rgsriramkumaar .--115.248.153.105
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜான்_பென்னிகுவிக்&oldid=3973713" இலிருந்து மீள்விக்கப்பட்டது