பேச்சு:ஜல்லடியம்பட்டு
Appearance
ஜல்லடியம்பட்டு என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
Jalladiampet - pet என்பது பொதுவாகப் பேட்டை என்பதே. எனவே இவ்வூர் ஜல்லடியம்பேட்டையாக இருக்கலாம். தெரிந்தவர்கள் மாற்றிவிடவும்.--சிவகுமார் \பேச்சு 14:55, 24 மார்ச் 2008 (UTC)