பேச்சு:ஜம்பை
Appearance
@AntanO: இந்த ஊரின் பெயர் ’ஜம்பை’ என்பதே சரியாகும். ஆதாரம்:[1], [2]. எனவே இக்கட்டுரையை ஜம்பை கட்டுரையுடன் ஒன்றிணைக்கும்படி நிருவாகிகளைக் கேட்டுக்கொள்கிறேன். மேலதிகத் தகவல்கள் ஜம்பையில் இணைத்து விட்டேன்.--Booradleyp1 (பேச்சு) 13:48, 7 சூன் 2015 (UTC)