பேச்சு:ஜனபாதங்கள்
பெயர்[தொகு]
@Kanags: வணக்கம். இக்கட்டுரையின் பெயர் "Jana (people) + Pada (foot) = Janapadas" என்று ஆங்கில விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Pada (foot) என்பது தமிழில் பாதம் என்றே வருகிறது. இதன் தலைப்பை "ஜனபாதங்கள்" என்று மாற்றலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 14:31, 16 சனவரி 2023 (UTC)
- @சுப. இராஜசேகர்: ஓம், வழிமாற்றை நீக்காமல் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:39, 17 சனவரி 2023 (UTC)
- பதம் என்பதற்குப் பாதம் என்றும் பொருளுண்டு போல் தெரிகிறது? அவ்வாறெனின், மாற்றத்தேவையில்லை. அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:08, 17 சனவரி 2023 (UTC)
- பதம் என்ற சொல்லுக்கு சொல், எடுத்துக் காட்டு, மாறாத தன்மை என்ற பொருள்களே உள்ளன. பாதம் என்ற பொருள் இல்லை. சுப. இராஜசேகர் (பேச்சு) 10:11, 19 சனவரி 2023 (UTC)
- பதம் என்பதற்குப் பாதம் என்றும் பொருளுண்டு போல் தெரிகிறது? அவ்வாறெனின், மாற்றத்தேவையில்லை. அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:08, 17 சனவரி 2023 (UTC)