பேச்சு:சொல்லாக்க ஆட்டம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 6, 2013 அன்று வெளியானது. |
இதனைச் சொற்கட்டாட்டம், சொற்கூட்டாட்டம், சொற்கோப்பாட்டம் என்றும் சொல்லலாம். மாற்றப் பரிந்துரைக்கவில்லை. மாற்று சொற்களும் பதிவில் இருக்கட்டும் என்பதற்காகக் கூறுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:04, 31 சூலை 2012 (UTC)