பேச்சு:சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்
Appearance
இவரது பெயர் ஷைக் சா(z)யிது இப்னு சுல்தான் ஆல் நஹ்யான் என்பதே. இங்கு அல் என்பதன்றி ஆல் என்ற சொல்லே வருகிறது. அறபு மொழியில் ஆல் என்றால் குடும்பம் என்று பொருள். இவர் நஹ்யான் என்வரின் தனயன் வழிக் குடும்பத்தவர் என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 09:49, 25 ஆகத்து 2019 (UTC)