உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செலாவணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ.வியில் கட்டுரை "Currency Building" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இங்கு "Currency-செலாவணி" என்று மட்டுமுள்ளது பொருத்தமாக இல்லை. "செலாவணி கட்டிடம்" என மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 14:44, 27 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

செலாவணி, currency இரண்டும் ஒன்றாகத் தெரியவில்லை. நாணயக் கட்டடம் எனலாமா?--Kanags \உரையாடுக 00:33, 28 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். (சிற்சில இடங்களில் currency என்பது செலாவணி என்றும் த.விக்சனரியில் குறிப்பிடப்படுகிறது. currency risk-செலாவணிசார் இடர், soft currency-குறைமதிப்புச் செலாவணி: மென்பணம்). --Booradleyp1 (பேச்சு) 04:26, 28 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செலாவணி&oldid=3817019" இலிருந்து மீள்விக்கப்பட்டது