உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செயற்றிட்ட வரைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருமுறை திட்டம் என வருகிறதே! செயற்திட்ட மேலாண்மை நிரல் எனலாமா ? --இராச்குமார் (பேச்சு) 10:58, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் Project management plan கட்டுரையில் இருந்து Project plan என்ற கட்டுரைக்கு வழிமாற்று தந்துள்ளனர். நாமும் அவ்வாறு தரவேண்டும் என்றால் செயற்திட்ட திட்டம் என்று தான் இங்கு உள்ள தலைப்பின் படி சொல்லமுடியும். ஆகையால் இங்கு plan என்ற சொல்லுக்கு நிரல் அல்லது வேறு நல்லச் சொல்லைக் கையாள்வது நன்று.--இராச்குமார் (பேச்சு) 12:52, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]

மேலும் செயல் + திட்டம் என்பது செயற்றிட்டம் (மிகவும் பொருத்தமானது!) அல்லது செயல் திட்டம் என்றே அமைய வேண்டும். செயற்திட்டம் என அமைவது தவறே. --மதனாகரன் (பேச்சு) 14:03, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]

புறத்திட்டு மேலாண்மைத் திட்டம் மற்றும் புறத்திட்டுத் திட்டம் இது இராம. கி அவர்கள் பயன்படுத்துவது. --இராச்குமார் (பேச்சு) 14:17, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]

வரைவு

[தொகு]

இங்கு செயற்றிட்ட மேலாண்மை வரைவு என்று பெயரிடலாம். பிறகு இதனை செயற்றிட்ட வரைவு என்ற பக்கத்திற்கு வழிமாற்ற வேண்டும். --இராச்குமார் (பேச்சு) 21:24, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செயற்றிட்ட_வரைவு&oldid=1151298" இலிருந்து மீள்விக்கப்பட்டது