பேச்சு:சென்சென்
இதன் சரியான உச்சரிப்பு: ʂə́ntʂə̂n, சென்ச்சென்.--Kanags \உரையாடுக 00:44, 12 சூன் 2011 (UTC)
- எனக்கு பிறமொழி உச்சரிப்புகளைக் குறித்த புலமை இல்லை. மொழி வல்லுனர்கள் எனது கட்டுரைகளில் பெயர்ச்சொற்களை சரியான உச்சரிப்பிற்கு மாற்றிட இதன் மூலம் வேண்டுகிறேன். மற்றும் முழு உரிமையும் தருகிறேன். --மணியன் 03:11, 12 சூன் 2011 (UTC)
- 深圳市 என்பதனை சீனர்கள் செஞ்சனிஷு என்று அழைக்கின்றனர். சிலர் செஞ்ஞனிஷ் என்றும் அழைக்கின்றனர். அங்குவாழ் தமிழர்கள் அதன் மூல ஒலிப்புக்கு அமைவாக செஞ்ஞேன் என்று அழைக்கின்றனர்.