உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செந்தூரா மாம்பழம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிக்கட்டுரையாக இருக்கும் தகைமை கொண்டதா அல்லது பட்டியலிடப்பட வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 05:11, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விரிவான தகவல்கள் சேர்க்கப்பட்டால், தனிக்கட்டுரையாக இருக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 7 மே 2015 (UTC)[பதிலளி]

இந்த மாம்பழம் வழமையாக ”செந்தூரம்” என்றே அழைக்கப்படுகிறது. ”செந்தூரா” என்பது அதன் ஆங்கிலப் பெயரின் உச்சரிப்பு எனத் தோன்றுகிறது. தலைப்பை மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 04:06, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]